பள்ளி மாணவி பதாகை ஏந்தி போராட்டம்
மாற்றுத்திறனாளி தந்தைக்கு பணி மாறுதல் கோரி பள்ளி மாணவி பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Aug 2023 7:00 PM GMTபள்ளி மாணவிகள் கள ஆய்வு
காரைக்கால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி தலைமையில் இந்திய உணவு கழக குடோனில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
24 Aug 2023 3:56 PM GMTதாயுடன் நடந்து சென்ற பள்ளி மாணவியை கொம்பால் முட்டி தூக்கிய மாடு- வீடியோ வைரல்
சென்னை அரும்பாக்கத்தில் தாயுடன் நடந்து சென்ற மாணவியை மாடு கொம்பால் தூக்கிய வீசிய பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
11 Aug 2023 2:00 AM GMTபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; 'போக்சோ'வில் வாலிபர் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ‘போக்சோ’வில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 Aug 2023 6:45 PM GMTகொப்பாவில் அரசு உறைவிட பள்ளியில் மாணவி மர்மசாவு
கொப்பாவில் அரசு உறைவிட பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தாள்.
28 July 2023 6:45 PM GMTஜார்க்கண்டில் நெற்றியில் திலகம் வைத்ததற்காக பள்ளியில் அவமதிப்பு; மாணவி தற்கொலையால் பரபரப்பு
ஜார்க்கண்டில் நெற்றியில் திலகம் வைத்து வந்த பள்ளி மாணவியை, ஆசிரியை அடித்த வருத்தத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
12 July 2023 2:45 AM GMTபள்ளி மாணவியிடம் 29 பவுன் நகையை வாங்கி அடகு வைத்து சொகுசு வாழ்க்கை - மாணவர் உள்பட 3 பேர் கைது
உடல்நிலை சரியில்லையென்று நாடகமாடி பள்ளி மாணவியிடம் 29 பவுன் நகையை வாங்கி அடகு வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த மாணவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Jun 2023 10:40 AM GMTபள்ளி மாணவியை கடத்திய கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது
பள்ளி மாணவியை கடத்திய கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
25 Jun 2023 6:45 PM GMTபள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
அணைக்கட்டு அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
25 Jun 2023 5:36 PM GMTமங்களூரு அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மங்களூரு அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.
21 Jun 2023 6:45 PM GMTபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
20 Jun 2023 6:15 PM GMTபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை
சென்னை பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
19 Jun 2023 10:27 AM GMT